சளி தொந்தரவு க்கு மிளகு சூப் ...
மிளகு பொடி 2 ஸ்பூன் ,சீரக பொடி 2 ஸ்பூன் , 4 பள்லு பூண்டு , ஒரு எலிமிச்சை பழம்
நீரினை கொதிக்க வைத்து மிளகு,சீரக பொடி போட்டு கொதிக்க விடவும் ...பின்னர் இறக்கி வைத்து ..வடி கட்டி எலுமிச்சை பிழிந்து சூடாக சாப்பிட சளி ,இருமல் மண்டை சளி ,தொந்தரவு நீங்கும்....
மேலும் வரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக